வெள்ளைப்படுதலை குணமாக்கும் அம்மான் பச்சரிசிக் கீரை

தாய்க்கு அருவிபோல் பால்சுரக்க.. அம்மான் பச்சரிசி கீரை உதவுகிறது. இதற்கு ‘சித்திரப் பாலாடை’ என இன்னொரு பெயரும் உண்டு. துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவை கொண்ட இந்த கீரையின் முழுத் தாவரமும் மருந்தாக பயன்படக்கூடியது. சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகளும் உண்டு. இதன் விதைகள் தோற்றத்திலும், சுவையிலும் அரிசிகுருணை போலிருப்பதால் பச்சரிசி கீரை என்றும் அம்மான் பச்சரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகள், பூக்கள், வேர், விதை என அனைத்து … Continue reading வெள்ளைப்படுதலை குணமாக்கும் அம்மான் பச்சரிசிக் கீரை